அண்மையில் தான் கோவை மாநகராட்சிக்கு புதிதாக ஆணையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, பிரதாப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி அரசு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் சில நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்த பின், நேற்றைய தினம் புதிய ஆணையாளர் பிரதாப்பை மாநில தூய்மை பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 5-முறை முதல்வராக இருந்த […]
