இந்தியாவில் கொரோனாவிற்கு பிறகு பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வந்தனர். பின்னர் இயல்புநிலைக்கு திரும்பி நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் அரசு சார்பாக அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற 14-ஆம் தேதி இன்று நாடு முழுவதும் 190 இடங்களில் பிரதான் மந்திரி மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற உள்ளது. […]
