இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் மத்திய அரசு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள 190 இடங்களில் பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா நடைபெற இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் dgt.gov.in என்று அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு பயிற்சி மேளா என்ற ஆப்ஷனுக்குள் செல்வதற்கு பட்டனை கிளிக் […]
