ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டுவசதி திட்டத்திற்கான அரசின் உதவித் தொகையை ரூபாய் 4 லட்சமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் மானியத்தோடு வீடு கட்டுவதற்கு கடன் கிடைக்கிறது. இந்நிலையில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு விரைவில் 2 லட்சம் வழங்கப்பட உள்ளது. அதாவது […]
