பிரதான் மந்திரி கிசான் உதவித்தொகை பெற தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தால் நாடு முழுவதும் சுமார் 8.5 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். இதில் ஏற்கனவே 10 தவணைகள் பெற்றுள்ள நிலையில் 11வது தவறுக்காக விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிரதான் மந்திரி கிசான் உதவி தொகை மூலம் வழங்கும் முறையை மத்திய அரசு தற்போது […]
