குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகரில், கல்வி மந்திரிகளின் 2-நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இம்மாநாட்டில், நேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியுள்ளதாவது, தேசிய கல்வி கொள்கையில், மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை கல்விவரை இடம்பெற்றுள்ளது. மேலும் 5+3+3+4 என 5-ஆம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்புவரை கல்விமுறையானது வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மழலையர் கல்வி, ஆசிரியர் பயிற்சி, வயது வந்தோர் கல்வி, பள்ளி கல்வியுடன் திறன் மேம்பாட்டை இணைத்தல் மற்றும் தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை […]
