அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக்ஸ்பியர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வீடுகள் வழங்கப் பட்டுள்ளது. அதன் பிறகு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பஞ்சாயத்து துறை அதிகாரிகள் […]
