Categories
தேசிய செய்திகள்

டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா…. பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு….!!!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய அணி சிறப்பாக போராடி வெற்றி பெற்றுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள். அதன் பிறகு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த விராட் கோலிக்கு என்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

75-வது சுதந்திர தினம்: அஞ்சல் அட்டைகளில் இந்திய பிரதமருக்கு வாழ்த்து…. பள்ளி மாணவர்கள் செய்த செயல்….!!!!

75வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு அஞ்சல் அட்டைகளில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து மடலை பள்ளி மாணவர்கள் அனுப்பினர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில்  கிரீன்விஸ்டம் மெட்ரிக்பள்ளி மாணவர்கள் சார்பாக சிறப்பு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் தேசியத் தலைவர்களின் ஓவியங்கள் கொண்ட 75 அஞ்சல் அட்டைகளை  பிரதமர்மோடி அவர்களுக்கு சுதந்திரதின வாழ்த்து மடலாக அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அருப்புக்கோட்டை நேரு மைதானத்தில் துவங்கிய கிரீன்விஸ்டம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இந்த பேரணிக்கு நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி தலைமை வகித்து நிகழ்ச்சியைத் […]

Categories
விளையாட்டு

“காமன்வெல்த் போட்டி”…. பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்து சொன்ன இந்திய பிரதமர்….!!!!

காமன்வெல்த் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை பிந்த்யா ராணி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் “பர்மிங்காமில் காமல்வெல்த் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றதற்காக பிந்த்யா ராணி தேவிக்கு வாழ்த்துகள். இந்த சாதனையானது அவரது விடாமுயற்சியின் வெளிப்பாடாகும். அத்துடன் இது ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது. அவரின் எதிர் கால முயற்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்” என்று அவர் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |