அமெரிக்காவில் நடைபெறவுள்ள குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா பிரதமர் சென்றுள்ளார். குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அமெரிக்காவில் நடைபெற உள்ள குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் நாளை பங்கேற்க உள்ளார். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் உரையாற்றவுள்ளார். இதற்காக மோடி தனி விமானம் மூலம் வாஷிங்டன் சென்றடைந்தார். அங்கு […]
