தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சென்னை மாத்தூரில் இன்று 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். அத்துடன் 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கியுள்ளார். இந்த நிலையில் மணமக்களுக்கு நடிகர் விஷால் தாலி எடுத்து கொடுத்துள்ளார். அதன் பின் 11 திருமண தம்பதிகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை […]
