பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு மாம்பழங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் வங்க தேசத்திற்கு இடையே இருக்கும் உறவை பறைசாற்றும் வகையில் ஆண்டு தோறும் ஷேக் ஹசீனா மாம்பழங்களை பரிசாக வழங்குவார். இதேப்போன்று இந்த வருடமும் குடியரசுத் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு 1,000 கிலோ மாம்பழங்களை பரிசாக ஷேக் ஹசீனா அனுப்பி வைத்துள்ளார். கடந்த ஆண்டு திரிபுரா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க முதல்வர்களுக்கும் ஷேக் ஹசீனா மாம்பழங்களை அனுப்பி […]
