இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 50 வருடங்களுக்கு பிறகு இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது .இப்போட்டியில் இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது .இந்த வெற்றியின் மூலமாக லண்டன் ஓவல் மைதானத்தில் 50 வருடங்களுக்கு பிறகு இந்தியா வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது . Great […]
