இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்ம கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார். இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி நோட்டுகளில் கடவுளான லட்சுமி மற்றும் விநாயகர் உருவங்களை இடம்பெறச் செய்ய வேண்டும் என மத்திய அரசையும் பிரதமர் மோடியும் கேட்டுக்கொள்கிறேன். புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் ஒருபுற மகாத்மா காந்தி உருவமும் மற்றொரு […]
