சீன நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் திபெத் இருக்கிறது. இந்தப் பகுதியில் ஆன்மீக தலைவரான தலாய்லாமா என்பவர் வசித்து வருகிறார். இவரை சீனா பிரிவினைவாதி என்று குற்றம் சுமத்தியுள்ளதோடு, அவரை ஆதரிப்பவர்களையும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆன்மீக தலைவர் தலாய்லாமா தன்னுடைய 87-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார். இதன் காரணமாக பிரதமர் மோடியை சீனா விமர்சித்துள்ளது. இது தொடர்பாக சீன நாட்டின் […]
