இந்திய தேர்தல் ஆணையம் ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தேர்தல் பிரச்சாரங்கள் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, சில மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி செய்வதாக தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் உறுதியற்ற தன்மையும், ஊழலும் […]
