பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி கண்ணாட் பிளேசில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கின்ற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் 56 விதமான உணவு வகைகளை கொண்ட பிரத்தியேக உணவு தட்டு வழங்கப்படுகிறது.இந்த உணவை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 17 முதல் […]
