கொழும்பு நகரில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து இலங்கை முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். எனவே, அதிபர் கோட்டபாய ராஜபக்சே உத்தரவின் பேரில் பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால் மக்கள் போராட்டங்களை நிறுத்தவில்லை. மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தன் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் பிரதமரின் வீட்டிற்கு முன்பு அதிகமான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் […]
