பிரிட்டனில் காவல்துறையினருக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரிஸ்டலில் புதிதாக கொண்டுவரப்போகும் காவல் சட்டத்தினை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் “Kill The Bill” என்ற போராட்டத்தை கடந்த 3 தினங்களாக நடத்தி வருகின்றனர். இதில் சுமார் 30க்கும் அதிகமான மக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் போராட்டம் நடந்த போது திடீரென்று மக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் […]
