இந்தியாவில் தினசரி நான்கு லட்சம் பயணிகள் விமான சேவை பயன்படுத்துகிறார்கள் என்ற சாதனையை இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை எட்டியுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பு இருந்ததைவிட அதிக அளவிலான பயணிகள் விமான சேவையை பயன்படுத்துகிறார்கள். இந்த சாதனை படைத்த இந்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் விமான போக்குவரத்து இணைப்பை மேலும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும், இது எளிதாக வாழ்வதற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கியமானதாக இருக்கும் என்று […]
