ட்விட்டர் பக்கத்தில் தவறான கருத்துக்களை பதிவிட்டதால் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் பக்கத்தில் தவறான தகவலை பரப்பியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மீது கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிமோகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நிதி திரட்டும் வகையில் பி.எம்.கேர் பண்ட் எனும் பிரதமரின் சிறப்பு நிதி குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி அவர் மீது […]
