நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை பா.ஜ.க.வினர் கடந்த மாதம் 17 ஆம் தேதி மிகவும் விமர்சையாக கொண்டாடினார்கள். அவ்விழாவில் கொரோனா தடுப்பூசியை 2.5 கோடி பேருக்கு 24 மணி நேரத்தில் செலுத்தி சாதனை புரிந்தனர். பா.ஜ.க.வினர் அனைவரும் அச்சாதனை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி அவர்கள் இந்தியா முழுவதும் கோவின் தளத்தில் கடந்த 10 நாட்களாக செலுத்தப்பட்ட […]
