இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் கன்சர்வேட்டிங் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் தென் மேற்கு தொகுதியான ‘டிவெர்டன் அண்ட் ஹானிடமன்’ மற்றும் வடக்கு தொகுதியான வேக்பீல்டு ஆகிய இரு தொகுதிகளின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் இருவர் பாலியல் புகாரில் சிக்கி உள்ளன. இதனால் அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து அந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் இரு தொகுதிகளிலும் ஆளும் […]
