பிரிட்டனில் பிரதமருக்கான தேர்தலில் தான் தோல்வியடைந்தால், லிஸ் ட்ரஸ்ஸுக்கு கீழ் பணியாற்ற மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். பிரிட்டனில் பிரதமர் தேர்தலுக்கான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதில், நாட்டின் முன்னாள் நிதியமைச்சராக ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். எனவே, இதில் ஒரு வேளை, ரிஷி தோல்வியடைந்தால், அவர் லிஸ் ஆட்சியின் கீழ் சுகாதார செயலராக இருப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த ரிஷி சுனக் தெரிவித்ததாவது, என் இலக்கு அது கிடையாது. […]
