பிரிட்டனில் பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய நேரம் நெருங்கி வரும் நிலையில் ஆய்வில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் நாட்டில் நாளை மறுநாள் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். பல சர்ச்சைகள் ஏற்பட்டதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து, நாட்டு வழக்கத்தின் படி, கன்சர்வேட்டிவ் கட்சி தான் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். இந்த பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் பலரும் களமிறங்கினர். எனினும், அனைத்து நிலைகளையும் கடந்து, ரிஷி சுனக் மற்றும் லிஸ் […]
