நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் திரு. நரேந்திர மோதி இன்று திறந்துவைக்கிறார். டெல்லியில் டாட்டர் விட்டீ மார்க் சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 76 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 8 பழைய பங்களாக்கள் சீரமைப்பு செய்யப்பட்டு குடியிருப்புகள் மறு கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. பசுமை கட்டுமான வகையில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் குறைந்த மின் நுகர்வுக்கான அமைப்பு மழை நீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் சூரிய மின் ஆற்றலை தயாரிக்கும் வகையிலான கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் காணொளி […]
