பிரித்தானிய மகாராணியாரை முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இக்கட்டான சூழ்நிலை ஒன்றிலிருந்து காப்பாற்றியதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் முன்பு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த கூடாது என்பது ராஜ மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் 1997-ஆம் ஆண்டு மக்களின் இளவரசியாக வாழ்ந்து வந்த இளவரசி டயானா விபத்து ஒன்றில் கொலை செய்யப்பட்டபோது பிரித்தானிய மகாராணியார் எந்தவித உணர்ச்சியும் வெளிகாட்டவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வேளையில் பிரித்தானிய பிரதமராக இருந்த டோனி பிளேர் […]
