நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் திடீரென்று தன் திருமணத்தை ரத்து செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் இன்று நள்ளிரவு முதல் கட்டாய முக கவச கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது. மேலும், மக்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது. அதாவது, உணவகங்கள், பார்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் உள்ளரங்குகளில் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி பாஸ் பயன்படுத்தப்படாமல் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 25 நபர்கள் மட்டும் தான் பங்கேற்க முடியும் என்ற கட்டுப்பாடு […]
