அரச குடும்பத்தின் மீது பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் முன் வைத்த குற்றச்சாட்டுகள் நியூசிலாந்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நியூசிலாந்து பிரதமர் கூறியுள்ளார். அமெரிக்காவில் ஓப்ரா வின்ஃபிரேயின் நேர்காணல் நிகழ்ச்சியில் பிரிட்டன் இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், தம்பதியர் அரச குடும்பத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த நிகழ்ச்சியானது நேற்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதும், தம்பதியரின் இந்தக் […]
