பிரான்சில் பக்கவிளைவை ஏற்படுத்துவதாக கூறப்பட்ட அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை அந்நாட்டு பிரதமர் போட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அவை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரான்ஸ் நாடானது அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்து அதனை மக்களுக்கு செலுத்தி வருகின்றது. இதனிடையே இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் காரணமாக பல்வேறு மக்கள் பயந்து இதனை போட்டுகொள்ள முன்வரவில்லை. இதனால் […]
