நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்குவதற்காக பிரதமர் கிசான் மன்தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் சிறு குறு விவசாயிகளுக்கு முதியோர் பென்ஷன் வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகள் தகுதி உடையவர்கள் ஆவர். இந்த திட்டத்திற்காக எல்ஐசி நிறுவனத்துடன் மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை கூட்டணி அமைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் 60 வயதை கடந்த பிறகு மாதந்தோறும் 3 […]
