பிரதமர் கிசான் பணத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள் சரி செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகின்றது. மொத்தம் மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை 9 தவணை பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதிக்குள் பத்தாம் தவணை பணமும் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் வந்துவிடும். […]
