Categories
தேசிய செய்திகள்

வாருங்கள்…! நம் மொழிகளை நாடு முழுவதும் எடுத்து செல்வோம்…. பிரதமர் மோடி…!!!!

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு பிரதமர் உரையாற்றுகிறார். அப்போது, அனைவருக்கும் நல்லாட்சி அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் நாம் தற்பொழுது பயணத்து வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது என பிரதமர் கூறினார். மேலும் இந்தியாவின் 130 கோடிக்கும் அதிகமான மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ஒருவரின் வளர்ச்சிக்கு இன்னொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்து அடிமைத்தனம், அடக்குமுறை அகற்றப்பட வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் உரை… யூட்யூபில் டிஸ்லைக்… பாஜக தீட்டிய திட்டம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய காணொளி காட்சி பாஜகவின் யூடியூப் பக்கத்தில் 4500 க்கும் அதிகமான முறை டிஸ் லைக் செய்யப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த கட்டுப்பாடுகளில் தற்போது தளர்வுகள் விடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கு தளர்வு ஐந்தாம் நடவடிக்கை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

சீன துருப்பு எப்போது வெளியேற்றப்படும்?… தயவு செய்து சொல்லுங்கள்… ராகுல் காந்தி டுவிட்…!!!

சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை தயவு செய்து சொல்லுங்கள் என்று ராகுல் காந்தி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்ற போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று மாலை ஆறு மணிக்கு எனது சக குடிமக்களிடம் ஒரு செய்தியை பகிரப் போகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மதிப்பிற்குரிய […]

Categories

Tech |