கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக உலக நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டு வந்தாலும் மறுபுறம் தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தடுப்பூசி போடுவதற்கு முன்பே ஏராளமான தலைவர்கள் கொரோன பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதில் முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து […]
