இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் 4-வது அலை தொடங்கி விட்டதோ என மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். ஏனெனில் இந்தியாவில் 1 நாளில் மட்டும் 8,084 பேருக்கு தொற்று […]
