தெலுங்கானாவின் ஜாகிராபத் தொகுதியில் நேற்று முன்தினம் பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். அப்போது அங்குள்ள ரேஷன் கடை ஒன்றிற்கு சென்ற அவர் அங்கு பிரதமர் மோடி படம் இல்லாததை பார்த்து மாவட்ட கலெக்டரை கண்டித்து இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கான செலவில் மத்திய மாநில அரசுகளின் பங்கு என்ன என கலெக்டரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் ஆனால் அவரால் பதில் கூற முடியவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் […]
