பிரதமரின் விவசாயின் மண் நல அட்டை திட்டம் (சாயில் ஹெல்த் கார்டு -SHC). பிரதமரின் இந்த திட்டம் மண் பரிசோதனை சார்ந்த உரங்களை சமசீரான முறையில் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக விளைச்சல் பெறுவதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் நல பயன்கள் என்னவென்றால், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் உள்ளீடுகளை வீணாகாமல் முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தித் திறனை மேம்படுத்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக தனிநபர் பிள்ளைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் உரங்களை பயிர் வழியாக […]
