Categories
மாநில செய்திகள்

விவசாயிகளின் சேர்க்கை இனி இல்லை… வெளியான புதிய தகவல்…!!

பிரதமரின் விவசாயி ஊக்கத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்க தடை என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் ரூ.110 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் போலியான நபர்களை திட்டத்தில் சேர்த்து மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால் புதிய பயனாளிகள் சேர்க்கை நிறுத்தம் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக, பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கை பணியை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசால் […]

Categories
மாநில செய்திகள்

13 மாவட்டம்… ரூ.110,00,00,000 மோசடி… சிக்கிய அரசு ஊழியர்கள்… 80பேர் நீக்கம் …!!

மத்திய அரசு விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் நிறைய திட்டங்களை வைத்துள்ளார்கள். அதில் புதிய செய்தி என்னவென்றால் பிரதம மந்திரியின் உழவர் நிதி திட்டத்தில் தமிழகத்தில் நடந்த ஊழல் முறைகேடு…. இது என்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம் இதில் நடந்த முறைகேட்டால் சுமார் 110 கோடி ரூபாய் சுருட்டபட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றார்கள். இதில் விவசாயி அல்லாத சுமார் 5.5 லட்சம் பேர் விவசாயி என்ற போர்வையில் பணம் பெற்றது அம்பலமாகியுள்ளது. இந்த கொரோனா […]

Categories

Tech |