பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்ட முறைகேடு குறித்து 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய வேளாண் துறையின் செயலாளர் ககன்தீப் சிங் பேடி முழு விவரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகள் சேர்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரின் கிசான் நிதி […]
