பிரண்டை, எலும்பு மூட்டுகளுக்கு வலு சேர்க்க உதவுகிறது. அதுவும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரண்டையை சாப்பிடுவதால், எலும்பின் அடர்வு அதிகரித்து, பல இன்னல்களிலிருந்து மீளலாம். இது ஒரு சிறந்த மலமிளக்கி ஆகும். தேவையானவை: பிரண்டை – 250 கிராம் (நறுக்கி வெயிலில் காயவைத்தது) புளி […]
