பிரண்டை சாப்பிட்டால் எலும்புக்கு வலுகிடைக்கும் என்று சித்த மருத்துவர்கள் மட்டுமல்ல ஆங்கில மருத்துவர்களும் ஆலோசனை கூறுகிறார்கள். இத்தகைய மருத்துவ குணங்கள் வாய்ந்த பிரண்டையை கொண்டு தயார் செய்யப்படும் ஈஸியாக ரெசிபிகள் குறித்து இங்கு காண்போம். பிரண்டை துவையல் தேவையான பொருட்கள் : வதக்க பிரண்டை – ஒரு பிடி, சின்ன வெங்காயம் – 5, காய்ந்த மிளகாய் – 2, தனியா – அரை டீஸ்பூன், பூண்டு – 3 அல்லது 4 பற்கள், புளி – […]
