கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் போல யாருமே இருக்கமாட்டார்கள் என்று அந்த அணியின் வீரர் வெங்கடேஷ் ஐயர் புகழ்ந்துள்ளார்.. நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான பிரண்டன் மெக்கல்லம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார். பிரண்டன் மெக்கல்லம் கொல்கத்தா அணியில் ஏற்கனவே விளையாடியதன் காரணமாக அவரின் அனுபவத்தின் அடிப்படையில், அவரை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை புதிய பயிற்சியாளராக தேர்வு செய்தது. […]
