போலீஸ் காவலில் கைதி மரணம் அடைந்த வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது போலீஸ் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் […]
