எனது தந்தை பிரணாப் முகர்ஜி உயிருடன் தான் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலெட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ மருத்துவமனை சார்பில் இரண்டு மூன்று அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இன்று […]
