இந்திய அணிக்கு அஸ்வினின் அனுபவம் உதவியாக இருக்கும் என முன்னாள் வீரர் பிரட் லீ கூறியுள்ளார் . டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் தோல்வியடைந்தது. இதனிடையே நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகின்றது. அதேசமயம் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்பதால் இரு அணிகளுக்குமே வாழ்வா சாவா […]
