படங்களில் கதாநாயகராகவும் சீரியலில் நடிகராவும் வலம் வரும் பிரஜன் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். முதன்முதலாக தொகுப்பாளராக அறிமுகமாகி படிப்படியாக சீரியலில் கால்பதித்து பின்னர் ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக கவனம் ஈர்க்கப்பட்ட பிரஜன் தற்போது புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக குஹாசினி நடிக்க போகிறாராம். இந்த புதிய படத்தை சீயோன் என்பவர் இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் குஹாசினி மற்றும் பிரஜனுடன் […]
