ஏரி தூர்வாரும் பிரச்சினையில் விவசாயி உதட்டை கடித்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்மாவிலங்கு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாராபுரம் கூட்ரோடு பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கீழ்மாவிலங்கு பகுதியில் ஏரி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடார்பாக ஊர் மக்களிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும் ஊர் மக்களுக்கும் இடையே இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் […]
