பாகற்காயில் உள்ள நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம். பாகற்காய் என்ற பெயரைக் கேட்டவுடன் சிலருக்கு மூஞ்சியில் ஒரு வித பாவனை உருவாகும். ஏனென்றால் பாகற்காய் சிலருக்குப் பிடிக்காது. சிலர் அதன் சத்துக்களின் காரணமாக சாப்பிடுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பாகற்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த பாகற்காயை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் வெளியேறும். பாகற்காயில் கொம்பு பாகற்காய், […]
