கோவாவில் வரும் 2022 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுடன் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், ஆம் ஆத்மி என பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளதால், கடுமையான போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறும் வகையில் மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். மம்தா பானர்ஜியின் கனவு அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று கூறலாம். அதன்படி, பல்வேறு மாநிலங்களில் […]
