Categories
சினிமா தமிழ் சினிமா

கமலின் மகள் பிரச்சாரம்…. குத்தாட்டம் போட்டு வாக்கு சேகரிப்பு…. வைரலாகும் வீடியோ…!!

கமல்ஹாசனுக்கு அவரது மகள் குத்தாட்டம் போட்டு பிரச்சாரம் செய்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வரும் தேர்தலில் முதல் முறையாக கோவை தெற்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆகையால் கமலுக்கு ஆதரவாக அவர் அண்ணன் மகள் சுஹாசினி கோவையில் உள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். இதை தொடர்ந்து கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசனும் தந்தைக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அக்ஷரா ஹாசனும், சுஹாசினியும் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபடும் […]

Categories

Tech |