இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கின்றது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அன்னிய செலவாணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவு வருகிறது. நிலக்கரி வாங்க பணமில்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின் வெட்டு அமலில் […]
